இதய சிகிச்சை வசதி

img

ஓசூர் காவேரி மருத்துவமனையில் அதிநவீன இதய சிகிச்சை வசதி

ஓசூர் காவேரி மருத்துவமனையில் அதிநவீன கருவியுடன் கூடிய நவீன இதய பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதி (கேத் லேப்) தொடங்கப்பட்டது.